புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரவையில் ஒரே ஒரு தமிழ் பிரதிநிதியாக டக்ளஸ் தேவானந்தா பதவியேற்பு!
Wednesday, August 12th, 2020
இன்றையதினம் நியமனம் வழங்கப்பட்டுள்ள
28 அமைச்சர்களைக் கொண்ட புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரே ஒரு
சிறுபான்மையின தமிழ் அமைச்சராக கடற்றொழில் அமைச்சராக... [ மேலும் படிக்க ]


