மக்கள் மத்தியில் நாம்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருவான பருவ கால மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் குடாநாட்டின் நீர் நிலைகளில் 15 இலட்சம் இரால் குஞ்சுகள் விடப்பட்டன!

Friday, February 7th, 2020
பருவ கால மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் முன்னெடுக்கப்படும் கடல் உயிரின அபிவிருத்தி திட்டத்திற்கு அமைவாக... [ மேலும் படிக்க ]

கோண்டாவில் இந்து விளயாட்டு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகர் பங்கேற்று சிறப்பிப்பு!

Friday, January 31st, 2020
கோண்டாவில் இந்து கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியின் பிரதம விருந்தினராக கடல் தொழில் மற்று நீரியல் வள மூலங்கள் அமைச்சரின் ஆலோசகர் சி.தவராசா அவர்கள் பங்கேற்று... [ மேலும் படிக்க ]

பருவகால நீர்த் தேக்கங்களை மையப்படுத்தி வவுனியா மாவட்ட குளங்களில் குஞ்சுகள் விடப்பட்டன!

Wednesday, January 29th, 2020
நன்நீர் நிலைகளை பெருமளவில் கொண்ட வவுனியா மாவட்டத்தில் நன்நீர் மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் முகமாக மாவட்டத்தின் பல்வேறு குளங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட... [ மேலும் படிக்க ]

தோழர் ஐயாத்துரை என்ற சிறந்த புரட்சியாளனை வலி.வடக்கு இழந்த தவிக்கின்றது – அஞ்சலி உரையில் ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Monday, January 27th, 2020
தன் வாழ்நாள் பூராகவும் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களது விடிவுக்காக ஓய்வின்றி உழைத்து மக்களுக்காக வாழ்ந்த தோழர் ஐயாத்துரை என்ற ஒரு ஒப்பற்ற புரட்சியாளனை இன்று வலிகாமம் வடக்கு பிரதேசம்... [ மேலும் படிக்க ]

கணவன் இறந்த அதிர்ச்சி: மனைவியும் காலமானார். அன்னார்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கண்ணீர் அஞ்சலிகள்!

Sunday, January 26th, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினரும் சிறந்த சமூகசேவையாளருமான முருகன் ஐயாத்துரை அவர்கள் 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார். கணவனின்... [ மேலும் படிக்க ]

அரியாலை கிழக்கு ஶ்ரீ முத்துவிநாயகர் சனசமூக நிலைய கட்டடம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் இரவீந்தரதாசனால் திறந்துவைப்பு!

Thursday, January 16th, 2020
புதிதாக அமைக்கப்பட்ட அரியாலை கிழக்கு ஶ்ரீ முத்துவிநாயகர் சனசமூக நிலைய கட்டடம் சம்பிரதாய பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வு நேற்றையதினம் (15) நடைபெற்றது. குறித்த பகுதி... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு வெட்டகளி குளத்தில் 6 இலட்சம் இறால் குஞ்சுகள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்தில் இன்னொரு திட்டம்!

Saturday, January 11th, 2020
பருவ கால நன்னீர் மீன் வளர்ப்பை அபிவிருத்தி செய்யும் நோக்கில் சுமார் 6 இலட்சம் இறால்; குஞ்சுகள் நெடுந்தீவு வெட்டக்களி குளத்தில் விடப்பட்டுள்ளன. கடற்றொழில் மற்றும் நீரக வள... [ மேலும் படிக்க ]

வலிகாமம் தென்மேற்கு பிரதேச இளைஞர் அமைப்புகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு!

Monday, January 6th, 2020
வலிகாமம் தென்மேற்கு பிரதேச இளைஞர் அமைப்புகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு... [ மேலும் படிக்க ]

மாற்றம் வராவிட்டால் தமிழர்களை கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது – தோழர் ஸ்டாலின்

Tuesday, December 31st, 2019
. நேற்றைய தினம் வவுனியாவில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் உருவப்படத்திற்கு சாணத்தைத் தெளித்தும் செருப்பால்... [ மேலும் படிக்க ]

அமரர் மேரிதிரேசா நிக்கிலஸின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Monday, December 23rd, 2019
அமரர் மேரிதிரேசா நிக்கிலஸின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார். வயது மூப்பின் காரணமாக இயற்கையெய்திய அமரர் மேரிதிரேசா நிக்கிலஸ்... [ மேலும் படிக்க ]