பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பொருத்தமான சூழலை ஊருவாக்கி தாருங்கள் – மட்டு மாவட்ட மகளிர் அமைப்பினர் ஈ.பி.டி.பியிடம் கோரிக்கை!
Sunday, September 13th, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும்
பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் அடிப்படை பிரச்சினைகளை கருத்திற்கொண்டு
அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்த பொருத்தமான திட்டமொன்றை... [ மேலும் படிக்க ]


