வீடுகள் தோறும் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்க உடனடி நடவடிக்கை – வேலணை பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம்!
Thursday, June 16th, 2022
தீவக பிரதேச மக்களின் அத்தியாவசிய
தேவைகள் மற்றும் உணவு பிரச்சினைகளை வழங்குவதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அக்கறை செலுத்தியுள்ளமைக்கு
பாராட்டு தெரிவித்துள்ள வேலணை பிரதேச சபை... [ மேலும் படிக்க ]


