மக்கள் மத்தியில் நாம்

அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரஸ்தாபித்தததை அடுத்தே மண்டைதீவு காணி அளவிட்டுப்பணிகள் இடைநிறுத்தப்பட்டது – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Tuesday, July 18th, 2023
மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் - அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரஸ்தாபித்தததை அடுத்தே மண்டைதீவு கடற்படையினருக்கு சுவீகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணி... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் நிலைப்பாட்டை உறுதி செய்தது அமெரிக்கா – குழப்பத்தில் தமிழ் தரப்பினர் என அதன் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Tuesday, July 18th, 2023
எமது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வுகளை காணவேண்டும். எதற்கெடுத்தாலும் சர்வதேசத்தை நாடுவதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை என்ற கருத்தை அமெரிக்க தூதுவர் தமிழ் தரப்பினருக்கு... [ மேலும் படிக்க ]

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இன்று பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதும் தரப்பினர் இதுவரை தங்களது வகிபாகத்தை சரியாகக் செய்திருக்கின்றார்களா – சின்னத்துரை தவராசா கேள்வி!

Sunday, July 16th, 2023
தமிழர்கள் குறிப்பாக தமிழ் தலைமைப்பீடம் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தங்களது வகிபாகத்தை சரியாகக் செய்திருக்கின்றார்களா? என்று தங்களை தாமே... [ மேலும் படிக்க ]

ஊரியான் குளம் வாய்க்கால் புனரமைப்பு பணிகள் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஆரம்பம்!

Friday, July 14th, 2023
ஒருங்கிணைந்த நீரேந்து பிரதேசங்கள் மற்றும் நீர்வள முகாமைத்துவத் திட்டத்தின் கீழ் கண்டாவளை பிரதேச ஊரியான் குளத்தின் கீழான முதலாவது வாய்க்கால் புனரமைப்புக்கான... [ மேலும் படிக்க ]

மக்களுக்கான நலன்திட்டங்களில் அரசியல் பேதங்கள் அவசியமற்றவை – கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரின் இணைப்பாளர் வலியுறுத்து!

Tuesday, July 11th, 2023
மக்களுக்கான அபிவிருத்திசார் நலத் திட்டங்களில்  அரசியல் பேதங்கள் பார்க்க வேண்டாம் என மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்- கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின்... [ மேலும் படிக்க ]

கட்சி பாகுபாடுகள் இன்றி அனைவருக்கும் சேவை செய்வதே நமது இலக்கு – கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரின் இணைப்பாளர் அமீன் தெரிவிப்பு!

Saturday, July 8th, 2023
கட்சி பாகுபாடுகள் இன்றி அனைவருக்கும் சேவைசெய்வதே நமது இலக்கு என மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்- கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்பாளர் இரத்தினம் அமீன்... [ மேலும் படிக்க ]

மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் – மண்டைதீவு விடயத்திலும் மாற்றமில்லை – ஈ.பி.டி.பி வலியுறுத்து!

Friday, July 7th, 2023
மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தமானது. இதுவே எமது கட்சியின் நிலைப்பாடுமாகும். இதை எவரும் தட்டிப்பறிக்க முடியாது என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி... [ மேலும் படிக்க ]

மைத்திரியின் யுகத்திலேயே சீனர்களுக்கு கடலட்டை பண்ணை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது – ஈ.பிடி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Friday, July 7th, 2023
மைத்திரியின் யுகத்திலேயே நல்லாட்சி என்ற அரசில் சீனர்களுக்கு கடலட்டை பண்ணைக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அன்று கண்மூடி மௌனியாக இருந்தவர்கள் எல்லாம் இன்று அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தடயவியல் பகுப்பாளர்களின் இறுதி அறிக்கையின் பின்னரே முல்லைத்தீவு புதைகுழி தொடர்பான விடயங்கள் மக்களுக்கு தெரியவரும்!

Friday, July 7th, 2023
ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருக்கும் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்திற்கு இரசாயன பகுப்பாளர்களின் இறுதி அறிக்கை வெளியானதன் பின்னரே அது தொடர்பான உண்மைகள்... [ மேலும் படிக்க ]

வடக்கில் உள்ள வைத்தியசாலைகளில் சில மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

Tuesday, July 4th, 2023
வடக்கில் உள்ள வைத்தியசாலைகளில் சில மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி... [ மேலும் படிக்க ]