சொந்த நலனுக்காக இரந்து மண்டியிட்டவர்கள் நாமல்ல – சிறப்புரிமைக்குள் இருந்து கூச்சலிடுபவர்கள் பொதுவெளியில் வந்து கூறுவார்களா? – சவால் விடுக்கின்றார் ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!
Friday, November 10th, 2023
சொந்த நலனுக்காக இரந்து மண்டியிட்டவர்கள்
நாமல்ல. நாடாளுமன்றத்துக்குள் சிறப்புரிமையை பயன்படுத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
மீது அவதூறு சுமத்துபவர்கள் பொது வெளியில் வந்து அவற்றை... [ மேலும் படிக்க ]


