மக்கள் மத்தியில் நாம்

இழப்புகள் அர்த்தமுள்ள வகையில் அரசியலாக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Tuesday, June 5th, 2018
இழப்புகள் அனைத்தும் அர்த்தமுள்ளவகையில் அரசியலாக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார். பொன்.சிவகுமாரனின் 44 ஆவது ஆண்டு... [ மேலும் படிக்க ]

பொன்.சிவகுமாரனின் சிலையை நிறுவ எதிர்கொண்ட நெருக்கடிகளை வரலாறு பதிவு செய்துள்ளது – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர்  V.K ஜெகன்!

Tuesday, June 5th, 2018
தியாகி பொன்.சிவகுமாரனுக்கு வெண்கலச் சிலையை நிறுவ வேண்டும் என்பதில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும்கூட அதற்காக பல சவால்களையும்... [ மேலும் படிக்க ]

13 ஆவது திருத்தச்சட்டத்தின் அத்திவாரமிட்ட பெருமை பொன் சிவகுமாரனையே சாரும் –  பிரபல சட்டத்தரணி முடியப்பு றெமீடியஸ்!

Tuesday, June 5th, 2018
கட்சி பேதங்களில்லாது எல்லோராலும் மதிக்கப்படக் கூடியவாராக இருப்பவர் பொன்.சிவகுமாரன் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான முடியப்பு... [ மேலும் படிக்க ]

கட்சி பேதங்களை மறந்து ஓரணியில் திரளுங்கள் – பொன்.சிவகுமாரனின் சகோதரர் பொன். சிவசுப்பிரமணியம்!

Tuesday, June 5th, 2018
தமிழர்களிடையே இருக்கின்ற கட்சி பேதங்கள்தான் தமிழ் மக்கள் குறைபாடுகளை சந்தித்து வருகின்றமைக்கான பிரதான காரணமாக இருக்கின்றது என பொன்.சிவகுமாரனின் சகோதரரான பொன். சிவசுப்பிரமணியம்... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் உணர்வெளிச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்ட விடுதலை வித்துக்கள் தினம்!

Tuesday, June 5th, 2018
தியாகி பொன்.சிவகுமாரனின் நினைவு தினமும் விடுதலை வித்துக்கள் தினமும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் உணர்வெளிச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால்... [ மேலும் படிக்க ]

ஓலைக் குடிசைகளில் இருக்கும் எமக்கு நிரந்தர வீடுகளை பெற்றுத்தாருங்கள் – ஈ.பி.டி.பியிடம் அரியாலை மேற்கு பகுதி மக்கள் கோரிக்கை!

Monday, June 4th, 2018
நீண்டகாலமாக தாம் நிரந்தர வீடுகள் இன்றி ஓலைக் குடிசைகளில் வாழ்ந்து வருவதாகவும் தமக்கு நிரந்தரமான வீடுகளை அமைப்பதற்கு வழிவகை செய்துதருமாறு அரியாலை மேற்கு பகுதி மக்கள் ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

உரும்பிராயில் நாளை விடுதலை வித்துக்கள் தினம் அனுஷ்டிப்பு – ஈ.பி.டி.பி ஏற்பாடு!

Monday, June 4th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் நாளையதினம் ஈழப் போராட்டத்தில் மரணத்த கட்சியின் தோழர்களை நினைவுகூரும் விடுதலை வித்துக்கள் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. தமிழ் இனத்தின்... [ மேலும் படிக்க ]

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொடுப்பதற்கு முடியுமானவரை போராடுவோம்  – நயினாதீவில் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Monday, June 4th, 2018
எமது பிரதேச மக்களுக்காக அவர்களது எதிர்பார்ப்புகளுக்காக உண்மையான அர்ப்பணிப்போடு சேவை செய்துவருதுடன் அவர்களது பிரச்சினைகளையும் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

நெடுந்தாரகை படகுச் சேவை இலவசமாக வழங்கப்பட வேண்டும் – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் V.K.ஜெகன் வலியுறுத்து!

Monday, June 4th, 2018
நெடுந்தீவு பகுதி மக்களின் போக்குவரத்து தேவைக்காக சேவையிலீடுபடுத்தப்படும் குமுதினி படகு சேவை இலவசமாக மக்களுக்கு கிடைக்கின்றபோது ஏன் நெடுந்தாரகை படகுச் சேவைக்கு மக்களிடமிருந்து... [ மேலும் படிக்க ]

சந்தர்ப்பவாத தலைமைகளை விரட்டியடிக்க ஒற்றுமையுடன் முன்வாருங்கள் – தோழர் மாட்டின் ஜெயா தெரிவிப்பு!

Monday, June 4th, 2018
சந்தர்ப்பவாதத் தலைமைகளை எமது மண்ணிலிருந்து விரட்டியடிக்க அனைத்துத் தோழர்களையும் ஒன்றுமையுடன் முன்வருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின்... [ மேலும் படிக்க ]