உலக மக்கள் தொகைக்கேற்ப சராசரியாக 250 பேருக்கு ஒரு அரச ஊழியர் அரசப் பணியில் இருக்க வேண்டும் – ஆனால் இலங்கையில் 13 பேருக்கு ஒரு அரச ஊழியர் உள்ளனர் – முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய சுட்டிக்காட்டு!
Monday, March 11th, 2024
உலகில் மிகக் குறைந்த நாட்கள்
வேலை செய்யும் நாடு இலங்கை என முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலக மக்கள் தொகை... [ மேலும் படிக்க ]
