உயிர்த்த ஞாயிறு விவகாரம் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி விசாரணைக்குழுவில் முன்னிலையாகி ஆதாரங்களுடன் தகவல்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவு!
Monday, April 1st, 2024
உயிர்த்த ஞாயிறு குண்டுத்
தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்குத் தெரியும் எனத் தெரிவித்த முன்னாள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி விசாரணைக்குழுவில் முன்னிலையாகி... [ மேலும் படிக்க ]
