மக்களை சுரண்டிப் பிழைக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதை வர்த்தகர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்து!
Wednesday, April 3rd, 2024
சகல வரிகளும் நீங்கலாக 92 ரூபாய்க்கு பெரிய
வெங்காயத்தை இறக்குமதி செய்து அதனை 700 ரூபாய்க்கு விற்பனை செய்யும் செயற்பாட்டை வர்த்தகர்கள்
தவிர்த்துக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]
