செய்திகள்

முதல் தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் ரோயல்ஸ் – பரபரப்பான போட்டியில் குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

Thursday, April 11th, 2024
ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில், இறுதி பந்தில் வெற்றியை... [ மேலும் படிக்க ]

இலங்கையின் இறைமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முழுமையான ஆதரவு கிடைக்கும் – அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் உறுதியளிப்பு!

Thursday, April 11th, 2024
இலங்கையின் இறைமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அமெரிக்காவின் முழுமையான ஆதரவு கிடைக்குமென ஐக்கிய அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் (Jake Sullivan)... [ மேலும் படிக்க ]

இந்தியா, இலங்கையின் நம்பிக்கை மிக்க நட்பு நாடாகவும் பங்காளியாகவும் செயற்படும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவிப்பு!

Thursday, April 11th, 2024
இந்தியா, இலங்கையின் நம்பிக்கை மிக்க நட்பு நாடாகவும் பங்காளியாகவும் செயற்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற இந்திய-இலங்கை... [ மேலும் படிக்க ]

விரைவில் சீனா செல்லும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் – பெருங்கவலையுடன் உற்று நோக்கும் அமெரிக்கா!

Thursday, April 11th, 2024
ரஷ்யாவில் கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெற்றிபெற்று ஐந்தாவது முறையாகவும் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். இந்தத்... [ மேலும் படிக்க ]

ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்!,.

Wednesday, April 10th, 2024
ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்!,.. சமாதானமும் சகோதரத்தவமும் நீடித்து மலர்ந்திருக்கவும்,.. இல்லாமை என்னும் இருள் நீங்கி, சகலரும் சகலதும் பெற்று நிமிர நம்பிக்கையின்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் ஏற்பாடு – குடிநீர் விநியோகத்தை கிராமம் தழுவியரீதியில் பரவலாக்கம் செய்ய கரைச்சி மாயவனூர் குடிநீர் பாவனையாளர் சங்கம் நடவடிக்கை!

Wednesday, April 10th, 2024
கொள்கலன் மூலமான விநியோகத்தின் மூலம் குடிநீர் விநியோகத்தை கிராமம் தழுவி பரவலாக்கம் செய்யமுடியுமென கரைச்சி மாயவனூர் குடிநீர் பாவனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மாயவனூர் குடிநீர்... [ மேலும் படிக்க ]

நல்லொழுக்கமுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்பத் தேவையான பரிந்துரைகளை அகில இலங்கை சாசன பாதுகாப்புச் சபையால் முன்மொழிவு!.

Wednesday, April 10th, 2024
நல்லொழுக்கமுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்பத் தேவையான பரிந்துரைகளை அகில இலங்கை சாசன பாதுகாப்புச் சபை முன்மொழிந்துள்ளது. பொது நலனுக்காக நல்லொழுக்கமுள்ள சமுதாயத்தைக் கட்டியெழுப்ப பல... [ மேலும் படிக்க ]

இரத்த மழை தொடர்பில் பிரித்தானியா எச்சரிக்கை !.

Wednesday, April 10th, 2024
ஸ்பெயின் நாட்டுக்குப் பயணிக்க விரும்பும் சுற்றுலாப்பயணிகளுக்கு இரத்த மழை தொடர்பில் பிரித்தானியா எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஸ்பெயின் நாட்டுக்குப் பயணிக்க... [ மேலும் படிக்க ]

குறிகாட்டுவான் இறங்குதுறைப் பகுதியில் ஆராக்கிய உணவகம் – சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, April 10th, 2024
குறிகாட்டுவான் இறங்குதறைப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஆரோக்கிய உணவகம் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது. உள்ளூர்... [ மேலும் படிக்க ]

மேலும் 182,140 குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளனர் – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Wednesday, April 10th, 2024
மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை ஆராய்ந்ததன் பின்னர் மேலும் 182,140 குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான்... [ மேலும் படிக்க ]