இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த 7 நாடுகளுக்கு இலவச விசா – அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!
Saturday, April 27th, 2024
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 7 நாடுகளுக்கு இலவச விசா
வழங்க, அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக சுற்றுலா, காணி,
விளையாட்டு
மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின்... [ மேலும் படிக்க ]


