யாழ் கோட்டை பகுதியை சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்ப மாற்றியமைப்பதற்கு புதிய திட்டங்களை வகுக்குமாறு வடக்கின் ஆளுநர் சார்ள்ஸ் பணிப்பு!
Friday, May 3rd, 2024
யாழ்ப்பாண கோட்டை பகுதியை
சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்றால் போல மாற்றியமைப்பதற்கான புதிய திட்டங்களை
வகுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை... [ மேலும் படிக்க ]


