நிறைவுக்கு வந்தது இரண்டு தசாப்த ஆட்சி – பதவி விலகினார் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்!
Wednesday, May 15th, 2024
சிங்கப்பூரில் நீண்ட
காலம் பிரதமராக இருந்த லீ சியென் லூங் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 20
ஆண்டு காலம் பிரதமராக இருந்த அவரின் ஆட்சிகாலம் முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில்,... [ மேலும் படிக்க ]


