செய்திகள்

ஆசியாவின் மிகப் பிரபலமான பயண இடங்களில் 2 ஆம் இடத்தில் இலங்கை!

Tuesday, May 28th, 2024
ஆசியாவின் மிகப் பிரபலமான பயண இடங்களின் பட்டியலில் இலங்கை 2 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பட்டியலை இந்திய ஊடகமான தி டைம்ஸ் ஒப் இந்தியா, வெளியிட்டுள்ளது. இலங்கையின்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தலுக்கான உத்தியே உதிரிகளை இணைக்கும் தமிழ் பொது வேட்பாளர் நகர்வு – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Tuesday, May 28th, 2024
வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலை கருத்திற்கொண்டே உதிரிகளாக உள்ள குழுக்களை ஒன்றிணைப்பதற்காக பொது வேட்பாளர் என்னும் நிலையை பயன்படுத்த விக்னேஸ்வரன் போன்றவர்கள் முற்படுகின்றனர் என... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த மோட்டார் சைக்கிள் – கேள்விகேட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல்!

Tuesday, May 28th, 2024
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளுடன் உள்நுழைந்தவர் கேள்விகேட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவமொன்று நேற்றையதினம்  (27.05.2024)... [ மேலும் படிக்க ]

தேசிய வைத்தியசாலையாக தரமுயரும் யாழ். போதனா வைத்தியசாலை – அமைச்சரவையில் முன்மொழிவு சமர்ப்பித்தார் அமைச்சர் டக்ளஸ் – வழிமொழிந்தார் ஜனாதிபதி ரணில் !

Tuesday, May 28th, 2024
யாழ். போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவது தொடர்பாக நேற்றைய (27.05.2024)  அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு, ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

சீசெல்ஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அவசர கோரிக்கை!

Monday, May 27th, 2024
சோமாலியக் கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்டு தற்போது சீசெல்ஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்ப உறுப்பினர்கள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது... [ மேலும் படிக்க ]

2027 ஆம் ஆண்டுமுதல் வற் வரி விகிதத்தை 12 வீதமாகக் குறைக்க திட்டம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Monday, May 27th, 2024
2027 ஆம் ஆண்டு முதல் வற் வரி விகிதத்தை 12 வீதமாகக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன  தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய... [ மேலும் படிக்க ]

சுகாதார அமைப்புக்குள் சுமார் 2,000 மருந்தாளுநர்களுக்கு வெற்றிடம் – அரச மருந்தாளுநர்கள் சங்கத்தின் தலைவர் துசார ரணாதேவ சுட்டிக்காட்டு!

Monday, May 27th, 2024
இலங்கையின் அரச சுகாதார அமைப்புக்குள் சுமார் 2,000 மருந்தாளுநர்களுக்கான வெற்றிடங்கள் காணப்பபடுவதாக அரச மருந்தாளுநர்கள் சங்கத்தின் தலைவர் துசார ரணாதேவ  தெரிவித்துள்ளார். பொதுவாக... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தல் நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Monday, May 27th, 2024
இந்த ஆண்டில் பொதுத் தேர்தல் நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தேர்தல்கள்  ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு... [ மேலும் படிக்க ]

வருமான வரி திணைக்களம் மூன்றாவது தரப்பினரின் தகவல்களை பெற்றுக் கொள்வதற்குள்ள உரிமையையே செயற்படுத்துகின்றது – நிதி அமைச்சு அறிவிப்பு!

Monday, May 27th, 2024
நாட்டின் பிரஜைகளின் சொத்துக்கள் தொடர்பான தகவலை பெற்றுக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு புதிய சட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாக அமையாது என நிதி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

றீமால் புயலின் – இலங்கையில் மழையுடனான வானிலை தொடரும் சாத்தியம்!

Monday, May 27th, 2024
தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி... [ மேலும் படிக்க ]