நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Sunday, June 2nd, 2024
நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (03) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம்... [ மேலும் படிக்க ]


