2015 ஆம் ஆண்டுமுதல் 2020 ஆம் ஆண்டு வரை 58,304 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது – பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிப்பு!
Wednesday, June 19th, 2024
இலங்கையில் 2015ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு
வரை 58,304 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு
அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், 2015 முதல் 2020ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]


