செய்திகள்

அரச நிறுவனங்களில் மீதி வரிப்பணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அதிரடி நடவடிக்கை!

Tuesday, June 25th, 2024
அரச நிறுவனங்களில் அறவிடப்பட வேண்டிய மீதி வரிப்பணத்தை அறவிடுவதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளையும் எதிர்காலத்தில் எடுக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ... [ மேலும் படிக்க ]

ஆரம்ப சுகாதார சேவையின் மேம்பாட்டிற்காக இலங்கைக்கு உலக வங்கியிடம் இருந்து மேலும் 150 மில்லியன் டொலர்!

Tuesday, June 25th, 2024
இலங்கைக்கு மேலும் 150 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபை இணங்கியுள்ளது. இலங்கையின் ஆரம்பச் சுகாதார சேவையின் மேம்பாட்டிற்காக இந்த... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!

Tuesday, June 25th, 2024
ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர்- 8 சுற்றில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 24 ஓட்டங்களால் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்குத்... [ மேலும் படிக்க ]

விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே ஐக்கிய இராச்சியத்தில் உள்ள சிறையில் இருந்து விடுவிப்பு!

Tuesday, June 25th, 2024
விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே ஐக்கிய இராச்சியத்தில் உள்ள சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உளவு பார்த்தல் சட்டத்தை... [ மேலும் படிக்க ]

முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை 2,500 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, June 25th, 2024
முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை 2,500 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு இந்த வாரம்... [ மேலும் படிக்க ]

தனிப்பட்ட இலாபத்திற்காக வாகன இறக்குமதி முறைமை – வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கவலை!

Tuesday, June 25th, 2024
தனிப்பட்ட இலாபத்திற்காக வாகன இறக்குமதி முறைமையை முன்னெடுக்கும் முயற்சிகளை காணக்கூடியதாக உள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சில தரப்பினரால் வாகன... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது ஆப்கானிஸ்தான்!

Tuesday, June 25th, 2024
ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர்- 8 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்குத்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீன்பிடியாளர்கள் தாக்குதல் – கடற்படை வீரர் உயிரிழப்பு!

Tuesday, June 25th, 2024
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பிடிக்கச் சென்ற கடற்படை வீரர் இந்திய மீனவர்களின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

ஐ. நாவின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் அன்ரூ பிரன்ச் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட சந்திப்பு – பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்வு!

Tuesday, June 25th, 2024
ஐக்கிய நாடுகளுக்கான இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் அன்ரூ பிரன்ச் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு கொழு்ம்பு... [ மேலும் படிக்க ]

மக்களின் நியாயமான கோரிக்கைகள் எவையும் புறக்கணிக்கப்படாது – அனலைதீவு மக்களின் இறங்குதுறை பிரச்சினைக்கும் அதன் ஏதுநிலைகள் குறித்து ஆராய்ந்து சாதகமான பதில் வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, June 25th, 2024
மக்களின் நியாயமான கோரிக்கைகள் எவையும் புறக்கணிக்கப்படாது என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அனலைதீவு மக்களின் இறங்குதுறை குறித்த பிரச்சினையும் அதன்... [ மேலும் படிக்க ]