போரினால் கால்களை இழந்து தவிக்கும் காஸா குழந்தைகள் – வெளியானது அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரம்!
Wednesday, June 26th, 2024
இஸ்ரேல் - பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் 2023ஆம் ஆண்டு
ஒக்டோபர் மாதம் தொடங்கி தற்போது வரையில் நீடித்து வருகிறது. இந்த போரில் 37,658 பேர்
பலியாகியுள்ளனர்.
இஸ்ரேலின் தாக்குதலினால் காஸா நகரம்... [ மேலும் படிக்க ]


