அரச நிறுவனங்களிடம் வரவு – செலவு அறிக்கை கோரப்படும் – நிதியமைச்சு அறிவிப்பு!
Wednesday, July 10th, 2024
அரச நிறுவனங்களின் வரவு - செலவு அறிக்கைகளை கோர
நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட யோசனையை
தயாரிக்கும் நடவடிக்கை விரைவில்... [ மேலும் படிக்க ]


