அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் இன்றுமுதல் இரத்து – தபால் திணைக்களம் அறிவிப்பு!
Wednesday, October 23rd, 2024
அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் இன்று (23) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தல் தொடர்பான செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டு... [ மேலும் படிக்க ]


