நாட்டின் முதல் ஒன்லைன் நீதிமன்றம் – 24 மணித்தியாலமும் இயங்கும்!
Saturday, November 23rd, 2024
இந்தியாவின் முதல் ஒன்லைன் நீதிமன்றத்தை கேரள உயர் நீதிமன்றம் தொடங்கி வைத்துள்ளது.
இந் நீதிமன்றத்தை 24 மணித்தியாலமும் பயன்படுத்தலாம். வழக்குப் பதிவு செய்தல், வழக்கு அனுமதி,... [ மேலும் படிக்க ]


