நாடாளுமன்ற உரைகள்

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 7 ஜூலை 2011 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Thursday, July 7th, 2011
கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே! நான் எனது வேலைப்பளுவுக்கு மத்தியிலும் இன்றைய தினம் கௌரவ உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களால் பிரேரிக்கப்பட்டுள்ள ஒத்திவைப்புப்... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2011  அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Friday, May 20th, 2011
கௌரவ பிரதித் தவிசாளர் அவர்களே! இச்சபையிலே எனது பொறுப்பிலுள்ள பாரம்பரிய கைத்தொழில்கள் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீடு பற்றிய குழுநிலை விவாதத்தில் கலந்த... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 7 ஜூலை 2010 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Wednesday, July 7th, 2010
கௌரவ சபாநாயகர் அவர்களே! பாராளுமன்ற உறுப்பினர் என்ற சிறப்புரிமையைத் தவறாகப் பயன்படுத்தி ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் என்மீதும் எனது கட்சியாகிய ஈ.பி.டி.பி. மீதும் தவறானதும்... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000  அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Thursday, May 20th, 2010
கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே! இடையீடு) நீங்கள் தாராளமாக உங்களது கருத்துக்களைச் சொல்லலாம்.நீங்கள் கதைக்கும்பொழுது உங்கள் கருத்துக்களை அமைதியாக இருந்து நான் கேட்டுக்... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 24 பெப்ரவரி 2010அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Wednesday, February 24th, 2010
கௌரவ சபாநாயகர் அவர்களே! இந்த கௌரவமான சபைக்குப் பொருத்தமான ஆளுங்கட்சியினதும் எதிர்க்கட்சியினதும் முழு ஆதரவுடன் நீங்கள் இந்த உயர்ந்த பதவிக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளீர்கள். இந்த... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 4 டிசம்பர் 2008 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Thursday, December 4th, 2008
கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே! சமாதானத்திற்கான பாதை என்பது நீண்டது. நெடியது. அந்த பாதையில் நடந்து செல்வது மிகவும் கடினமானது. நெடியதும் கடினமானதுமான சமாதானத்திற்கான பாதையில்... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 17 நவம்பர் 2008 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Monday, November 17th, 2008
கௌரவ தவிசாளர் அவர்களே! நான் இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவையில் எமது மக்களின் சார்பாகவே பங்கெடுத்து வருகின்ற காரணத்தினால் அமைச்சராக மட்டுமின்றி தமிழ்பேசும் மக்களி;ன ஜனநாயகப்... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 19 நவம்பர் 2007 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Monday, November 19th, 2007
கௌரவ குழுக்களின் பிரதிதிவிசாளர் அவர்களே! எப்பொழுதுமே யாதார்த்தை மட்டுமே பேசிப் பழக்கபட்டவன் நான்.நடைமுறைச்சாத்தியங்கள் மட்டுமே பேசி பழக்கப்பட்டவன் நான்.உண்மையே மட்டுமே பேசி... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 23 ஒக்டோபர் 2007 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Tuesday, October 23rd, 2007
கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே! சமாதானத்திற்கான பயணம் என்பது நீண்ட நெடிய தூரமானது. அதற்கான பாதை என்பது கரடுமுரடானது. சமாதானத்திற்கான பயணத்தில் கற்கள் இருக்கும் முட்கள் இருக்கும்.... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா29 ஜனவரி 2004 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Thursday, January 29th, 2004
கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே! தேர்தல்களில் வாக்களிக்க அடையாள அட்டை அவசியம் என்பதை எனது கட்சி ஆதரிக்கின்றது. அதை நியாயப்படுத்துவதற்கு முன்பாக ஒன்றைக் கூற விரும்புகின்றேன். அதாவது... [ மேலும் படிக்க ]