வேதன அதிகரிப்புக்காகத் தாம் உரிய நடவடிக்கைகளை சட்டபூர்வமாக மேற்கொண்டிருந்தேன் – முன்னாள் ஜனாதிபதி ரணில்!
Wednesday, October 30th, 2024
அரச சேவையாளர்களுக்கான வேதன அதிகரிப்புக்காகத் தாம் உரிய நடவடிக்கைகளை சட்டபூர்வமாக மேற்கொண்டிருந்ததாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரச பணியாளர்களுக்கு... [ மேலும் படிக்க ]


