காரைதீவில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் சென்ற சம்பவம் – இதுவரை 07 சடலங்கள் மீட்பு!
Thursday, November 28th, 2024
காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் இதுவரை 07 சடலங்கள் (ஜனாஸாக்கள் ) மீட்கப்பட்டுள்ளது
காரைதீவு -... [ மேலும் படிக்க ]


