ஜோர்ஜ்.எச் புஷ் மீண்டும் மருத்துவனையில்!
Tuesday, May 29th, 2018
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ்.எச் புஷ் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களாக உடல் நலம் குறைவடைந்திருந்த ஜோர்ஜ்.எச் புஷ், உடல் நலக் குறைவு தீவிரமடைந்ததை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
93 வயதான ஜோர்ஜ்.எச் புஷ் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஜோர்ஸ் டபிள்யூ புஷ்ஷின் தந்தையாவர்
Related posts:
பணியாளர் சித்ரவதை வழக்கில் வங்கதேச கிரிக்கெட் வீரர் குற்றமற்றவர் என தீர்ப்பு!
மாலைத்தீவில் பதற்றம்!
5 ஆண்டுகளில் 298 இந்தியர்களுக்கு குடியுரிமை - பாகிஸ்தான்.!
|
|
|


