யாழ். மாநகர சபையின் சிறப்பு அமர்வு இன்று!
Monday, May 28th, 2018
யாழ்ப்பாண மாநகர சபையின் சிறப்பு அமர்வு இன்று காலை 9.00 மணிக்கு சபை முதல்வர் ஆனோல்ட் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்த அமர்வில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான நியமிக்கப்பட்ட நிலையியல் குழுக்கள் மற்றும் சபை பொறுப்பேற்கப்பட்ட காலத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட செலவீனங்கள் வேலைத்திட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்துவதுடன் சபையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் இந்த அமர்வு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே குறித்த சபையின் நிதிக்குழு ஆராய்வுக் கூட்டம் கடந்தவாம் நடைபெற்றபோது அதில் பல குறைபாடுகள் இருப்பதாக தெரிவித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா வெளிநடப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அத்தியவசியமற்ற பொருட்கள் இறக்குமதி இடைநிறுத்தம் - மத்திய வங்கி!
2 இலட்சத்து 64,000 தடுப்பூசிகளுடன் இன்று அதிகாலை நாட்டுக்குள் வந்த விசேட விமானம்!
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள்; இவ்வருடம் 7 பில்லியன் டொலர் எதிர்பார்ப்பு - ஜனவரி மாதம் 500 மில். டொலர...
|
|
|
புதிய ரயில் அட்டவணை திருத்தம் ஜனவரி முதல் வாரத்திலிருந்து அமுல்படுத்தப்படும் - ரயில்வே பொது முகாமைய...
ஆட்ட நிர்ணயம் தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும் - இலங்கை அணிக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதி...
தரம் குறைந்த எரிபொருள் சந்தையில் விநியோகம் – உண்மைக்கு புறம்பானதென மறுக்கும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர...


