ஹோட்டலில் பாரிய வெடிப்பு சம்பவம்!
Friday, May 25th, 2018
கனடாவின் Mississauga plaza பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் இவர்களில் மூவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் உள்ள Bambay Bhel என்ற இந்திய உணவகம் ஒன்றிலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆபத்தான நிலையில் உள்ள மூவரில் இருவர் டொறொன்டோ Sunnybrook வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். குறித்த வெடிப்பு ஏற்பட்டமைக்கான காரணம் வெளியாகாத நிலையில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106