கஞ்சா கடத்தலுடன் தொடர்புடைய  சந்தேகநபர்களின் பிணை மனு நிராகரிப்பு!

Wednesday, June 15th, 2016

கஞ்சா கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில்  இளவாலையில் கைது செய்யப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த இரு நபர்களின் பிணை விண்ணப்பத்தை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன்  நேற்று(14)  நிராகரித்துத் தீர்ப்பு  வழங்கினார்.

வவுனியாவைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கடந்த- 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்-31 ஆம் திகதி இளவாலைப் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தனர். மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்துச் சந்தேகநபர்கள் இருவரும் தமக்குப் பிணை வழங்கக் கோரி யாழ். மேல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த பிணை மனுவை நேற்றைய தினம்  விசாரித்த யாழ்.மேல் நீதிமன்ற மேற்கண்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106