பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக பாலித சிறிவர்தன பதவி உயர்வு!
Friday, May 25th, 2018
கிளிநொச்சி கோட்டத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பாலித சிறிவர்தன பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபரின் எதிர்ப்புக்கு மத்தியில் இந்தப் பதவி உயர்வை அவருக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிவர்தனவுக்கு பதவியுயர்வு வழங்குவதை பொலிஸ் மா அதிபர் தொடர்ந்தும் எதிர்த்து வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Related posts:
நாளை பிற்பகல் 2 மணிவரை அவகாசம்: இல்லையேல் பணியிலிருந்து விலகியதாக கருதப்படுவர்!
நிர்ணய விலையில் நெல்லை கொள்வனவு செய்ய ஆலை உரிமையாளர்கள் இணக்கம்!
யாழ்ப்பாணம் - காரைநகர் வீதியில் போட்டிபோட்டு ஓடும் பேருந்துகள் - பீதியில் பயணிகள்!
|
|
|
யுத்தத்தின் வலிகளை துடைப்பதற்காக கிளிநொச்சி மக்களுக்கு எமது கட்சியின் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின...
வெதுப்பக உற்பத்திகளின் விலையில் மாற்றமில்லை – மாகாண வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு!
கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் O/L பரீட்சைகள் வேறு நாளில் பரீட்சைக்கு தோற்ற ஏற்பாடு – பரீட்சைத் திணை...


