தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் பணி நீக்கம்!
Tuesday, March 15th, 2016
தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் குணபால நாணாயக்கார, உடன் அமுலுக்கு வரும் வகையில், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளருக்கு எதிராக அந்நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டமைக்கு அமையவே இந்த பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
வெப்பக் குறியீடு உச்ச மட்டத்தில் - வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு!!
'அஸ்வெசும' திட்டத்தின் இரண்டாம் கட்ட தகவல் கணக்கெடுப்பு பணிகள் ஜூலை 15 முதல் 30 வரை முன்னெடுக்கப்படு...
13 ஆவது திருத்தம் குறித்து ஈ.பிடி.பியின் நிலைப்பாட்டை கேட்டறிந்துகொண்ட அரச சார்பற்ற நிறுவனமான எஃப்...
|
|
|


