திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையம் ஹம்பாந்தோட்டையில்!
Friday, May 25th, 2018
சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஹம்பாந்தோட்டையில் திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையமொன்றை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான வெளிநாட்டு நேரடி முதலீடாக 700 மில்லியன் டொலர்கள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. இது இலங்கை ரூபா மதிப்பில் 10,850 கோடி ரூபாவாகும்
ஹம்பாந்தோட்டையில் நிறுவப்படும் குறித்த மின்னுற்பத்தி நிலையத்தின் மூலம் மாதமொன்றுக்கு சுமார் 200 மெகாவோட் மின்னுற்பத்தியை பெற்றுக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் குறித்த மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
25 ஆவது சட்டத்தரணிகள் சங்க தேர்தல் இன்று!
உருளைக்கிழங்கின் விற்பனை விலை வீழ்ச்சி!
அஞ்சல் மூல வாக்களிப்பின் இரண்டாவது நாள் இன்று!
|
|
|
பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பே கொரோனாவை கட்டுப்படுத்தும் சிறந்த வழிமுறை - யாழ். இராணுவக் கட்டளைத...
வெளிநாட்டு வருமானம் அதிகரித்துள்ளமை நம்பிக்கையை தருகின்றது - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்ப...
வாகன இறக்குமதி இலங்கையின் அந்நிய செலாவணிக்கையிருப்பை பாதிக்கும் வகையில் அமையக்கூடாது - மத்திய வங்கி ...


