6 ஆம் இடத்தை பிடித்து தாஜ்மஹால் !
Thursday, May 24th, 2018
உலகளவில் சுற்றுலா பயணியரை கவர்ந்த தலங்கள் பட்டியலில், தாஜ் மஹால், ஆறாம் இடத்தை பிடித்துள்ளது.
சர்வதேச அளவில், சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய இடங்கள் பற்றி, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 68 நாடுகளில் உள்ள முக்கியமான, 759 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன.இதில், முதல் இடத்தை, கம்போடியா நாட்டில் உள்ள அங்கோர் வாட் கோவில் பிடித்துள்ளது.
இரண்டாவது இடத்தை, ஸ்பெயினில் உள்ள, பிளாசா டி எஸ்பனாவும், மூன்றாவது இடத்தை, ஐக்கிய அரபு எமிரேட்சின், அபுதாபியில் உள்ள, ஷேக் சையத் மசூதியும் பிடித்துள்ளன.
இந்தப் பட்டியலில், ஆறாவது இடத்தை, உ.பி., மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ் மஹால் பிடித்துள்ளது. ஆசிய அளவில், இரண்டாவது இடத்தை தாஜ் மஹாலும், ஒன்பதாவது இடத்தை, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டையும், 10வது இடத்தை, பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் உள்ள, பொற்கோவிலும் பிடித்துள்ளன
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106