I.P.L. தொடர்: தகுதிகாண் போட்டி இன்று!
Tuesday, May 22nd, 2018
இந்தியன் பிரிமியர் கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதி காண் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
மும்பாய் வன்கடே மைதானத்தில் இன்று இடம்பெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்சஸ் ஐதரபாத் அணியை எதிர்கொள்கின்றது.
வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பினை பெறும். இந்த நிலையில், நாளை கொல்கத்தாவில் நடைபெறவுள்ள ‘வெளியேற்றுதல்’சுற்றில் 3ஆம் 4ஆம் இடங்களை பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் மோதும்.
இந்த போட்டியில் தோல்வியடையும் அணி போட்டிகளில் இருந்து வெளியேறும்.
வெற்றிபெறும் அணி, முதலாவது தகுதி காண் சுற்றில் தோல்வியடைந்த அணியுடன் எதிர்வரும் 25 ஆம் திகதி மோதும்.
இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தெரிவாகும்.
11வது இந்தியன் பிரிமியர் லீக் போட்டியின் இறுதிப் போட்டி 27ஆம் திகதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106