விற்பனையாகி முடிந்த Nokia X6 கைப்பேசி!
Tuesday, May 22nd, 2018
நோக்கியா நிறுவனம் Nokia X6 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.
இக் கைப்பேசியானது சீனாவில் வெறும் 10 நொடிகளில் விற்று தீர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் கைப்பேசிகளின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. இவ்வாறு சாதனை படைத்த குறித்த கைப்பேசியானது 5.8 அங்குல அளவுடையதும், 2280 x 1080 Pixel Resolution உடையதுமான FHD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
மேலும் Snapdragon 636 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 32GB அல்லது 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
இவற்றுடன் 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்பினை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியனவும் தரப்பட்டுள்ளன.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106