பயிற்சி நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

Tuesday, May 22nd, 2018

இலங்கை ஜேர்மன் தொழில் நுட்ப பயிற்சி நிறுவனத்தின் தொழிற் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பப்படிவங்களை நேரடியாக எமது நிறுவனத்தில் அல்லது www.slgti.com என்ற இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளவும் விண்ணப்பிக்கவும் முடியும்.

முடிவுத்திகதி ஜீலை மாதம் 15 ஆம் திகதி ஆகும். பொறிமுறை பொறியியல், மோட்டார் வாகன தொழில்நுட்பம், மின்னியல் மற்றும் இலத்திரனியல் தொழில்நுட்பம், கட்டுமான தொழில்நுட்பம், உணவு தொழில்நுட்பம், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆகிய பயிற்சி நெறிகளாகும்.

மேலதிக தகவல்களுக்கு 021 492 7799, 076 102 2227 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும் என பதிவாளர் அறிவித்துள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106