40 மில்லியன் பெறுமதியான தங்கம் கடத்தல்: இந்தியர் கைது!
Saturday, May 19th, 2018
சட்ட விரோதமான முறையில் ஒரு தொகை தங்க பிஸ்கட்டுகளை இலங்கைக்கு கடத்த முற்பட்ட இந்தியக் குடிமகன் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து சுமார் 4 கிலோ எடையுடைய 40 தங்க பிஸ்கட்கள் மீட்கப்பட்டுள்ளன என்று விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சுமார் 40 மில்லியன் ரூபா பெறுமதியுடைய தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
ஆசியாவில் இலங்கையே கல்வியில் முதலிடம் பெற்றுள்ளது.!
விரைவில் அமைச்சரவையில் மாற்றம் ?
கடனை செலுத்த நிவாரண காலத்தை பெறுவதற்கு சீனாவுடன் பேச்சுவார்த்தை!
|
|
|


