தம்பாட்டியில் வாள்வெட்டு- மூவர்படுகாயம்!

Saturday, May 19th, 2018

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை தம்பாட்டி முத்துமாரியம்மன் ஆலயபகுதியில் கடந்த 17-05-2018 இடம்பெற்றவாள் வெட்டுச் சம்பவத்தில் காயங்களுக்குள்ளான மூவர் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவர்கள் மூவரும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.

சி.சிவச்செல்வன் (வயது-44) செ.யசோக்குமார் (வயது-28) தெ.சத்தியராஜ் (வயது-30) ஆகிய மூவருமே படுகாயங்களுக்கு உள்ளானவர்களாவர். இந்தசம்பவத்திற்கு உடந்தையான தந்தையும் மகனையும்  கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106