பூநகரியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

Friday, May 18th, 2018

பூநகரி, பரந்தன் குடமுருட்டிப் பாலத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடக்கு மாகாண சபையில் முகாமைத்துவ உதவியாளராகப் பணியாற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் பயணம் செய்த வாகனம் காற்றுப் போனதனாலேயே குறித்த விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts:


ஆடை ஏற்றுமதி துறை போன்று அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஒளடத ஏற்றுமதி துறையிலும் கவனம் செலுத்தப்படும் -...
150 இலிருந்து 50 ஆக குறைக்கும் திட்டம் இடைநிறுத்தம் - திருமண நிகழ்வு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ட...
கொரோனா எங்கிருந்து எவ்வாறு பரவியது என்பதைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை அரசியல்மயப்படுத்தக்கூடாது –...