நாளை முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு!

Tuesday, May 15th, 2018

பேருந்துக் கட்டணத்தில் திருத்தத்தினை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் நாளை முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய நூற்றுக்கு 6.56 வீதத்தால் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும் நடைமுறையிலுள்ள குறைந்த பட்ச கட்டணத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டதென அமைச்சர் ரஞசித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் அதிகரித்த எரிபொருள் கட்டணம் காரணமாக பேருந்துக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106