நியூஸிலாந்தில் பாரிய கடல் அலை!
Saturday, May 12th, 2018
நியூசிலாந்தின் தென் அரைக்கோள பிராந்தியத்தில் முன்பு ஒருபோதும் இல்லாத அளவில் பாரிய கடல் அலை மேலெழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் கம்பெல் தீவில் கடல் மட்டத்தில் இருந்து 23.8 மீட்டர் உயரத்திற்கு அலை மேலெழுந்துள்ளதாக நியூசிலாந்து விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே கடந்த 2012ஆம் ஆண்டு ரஸ்மானியா மாநிலத்தில் 22.03 மீட்டர் உயரத்திற்கு அலை மேலெழுந்தமைக்கு பின்னர் தற்போது அதனை விட உயரத்திற்கு அலைமேலெழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கடும் புயல்: நடுவானில் திணறிய இளவரசர் வில்லியம்!
கொரோனா தொற்று: உலக அளவில் இதுவரை 4 இலட்சத்து 18137 பேர் பலி!
போதைப்பொருள் வர்த்தகம் - இந்திய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏயிடம் சிக்கிய மற்றொரு இலங்கையர்!
|
|
|


