ரஷ்ய ஜனாதிபதி – வடகொரிய ஜனாதிபதி இடையே விரைவில் சந்திப்பு!
Saturday, April 20th, 2019
ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் மற்றும் வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் உன் ஆகுpயோர் இந்த மாத இறுதியில் ரஷ்யாவில் சந்திக்கவுள்ளனர்.
க்ரெமிலன் அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் அணுவாயுத உற்பத்தி இடைநிறுத்தல் குறித்த பேச்சுவார்த்தை தோல்வி கண்ட சூழ்நிலையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு குறித்த முழுமையான விபரங்களை க்ரெமிலன் அதிகாரிகள் வெளியிடவில்லை.
புட்டின் மற்றும் கிம் ஆகியோர் இதுவரையில் சந்தித்துக் கொண்டமைக்கான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எவையும் இல்லை.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை தொடர்வதாயின், அமெரிக்க ராஜாங்க செயலாளர் பதவியில் இருந்து மைக் பொம்பேயி நீக்கப்பட வேண்டும் என்று வடகொரியா அறிவித்த சில மணி நேரங்களில், புட்டின் – கிம் சந்திப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106