கோஹ்லியின் முடிவால் வேதனையில் கிளார்க்!

Saturday, May 12th, 2018

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி ஒதுக்கியுள்ள விடயமானது தனக்கு வேதனையையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளதாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மைக்கல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் புதன்கிழமை கொல்கத்தாவில் நடந்த நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது வரலாற்று சிறப்புமிக்க போட்டியை விராட் உதறியிருக்கின்றார் இது ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது எனவும் அவர் கூறியுள்ளார். யாருடன் விளையாடுகின்றோம் என்பது முக்கியமல்ல டெஸ்ட் போட்டிக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய கிளார்க்இ ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியிலும் கோஹ்லி விளையாட வேண்டும் என்பது எனது விருப்பம் எனவும் மேலும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் கோஹ்லி தனது கால அட்டவணையில் மாற்றங்களைச் செய்யமுடியும் என்றால் அவரால் இந்தப் போட்டிகளில் விளையாட முடியும் எனவும் கிளார்க் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106