டொனால்ட் டிரம்ப் – கிம் ஜோங் உன் முதலாவது சந்திப்பு!
Friday, May 11th, 2018
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்க்கும் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்க்கும் இடையிலான முதலாவது சந்திப்பு எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம்திகதி சிங்கப்பூரில் இடம்பெறவுள்ளது.
குறித்த தகவலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
காணாமல் போன மலேசிய விமானம் MH 370 பற்றி வெளியான புதிய தகவல்!
இராஜதந்திர வளாகங்களுக்குள் பிரவேசிக்க ரஷ்யா அனுமதி கோரல்!
இந்தோனேஷியாவில் கண்டெடுக்கப்பட்ட அகத்தியர் சிலை!
|
|
|


