சிகரெட் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி!
Friday, May 11th, 2018
நாட்டில் சிகரெட் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2016 ஆம் ஆண்டில் சிகரெட் உற்பத்தி 4300 மில்லியனாகக் காணப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் 600 மில்லியன் வீழ்ச்சி ஏற்பட்டு 3700 மில்லியனாகவுள்ளதாக புகையிலை மற்றும் மதுபானம்தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் டாக்டர் பாலித அபேகோன் தெரிவித்துள்ளார்.
புகைப்பிடித்தலை குறைப்பதற்கு கடந்த வருடங்களில் பல்வேறு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை இந்த வீழ்ச்சியில் தாக்கம் செலுத்துவதாகவும் இந்த வருடமும் புகையிலைபாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சங்கின் பெயர் பரிந்துரை!
இலங்கையர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்- துருக்கிக்கான இலங்கை தூதுவர் ரிஸ்லி ஹசன் அறிவிப்பு!
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதான தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம் சரியானது – இதுவே தனது நிலைப்பாடு என ஜன...
|
|
|


