இலங்கையின் தொழிற்படையில் முன்னேற்றம்!
Tuesday, May 8th, 2018
இலங்கையின் தொழிற்படையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
குறித்த வளர்ச்சியானது 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2017 ஆம் ஆண்டு 3 சதவீதத்திற்கு அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கடந்த 15 வருடத்திற்கு மேலாக முன்னெடுக்கப்பட்ட பொருளாதார கொள்கைகளின் பிரதிபலனாக 2016ம் ஆண்டு இலங்கையின் தொழிற்படை 83 இலட்சத்தை தாண்டியிருந்தமைகுறிப்பிடத்தக்கது. இது 2017ஆம் ஆண்டு 85 இலட்சத்தைத் தாண்டியதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
அவசர நிலமையின் போது அழைக்க புதிய இலக்கம்!
அளவுக்கதிக சிறப்பு சலுகைகளை பெறுபவர்களே ஆர்ப்பாட்டத்தில் - அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
இலங்கைக்கு வருகை தரும் அரச தலைவர்களுடன் செல்பி எடுக்க தடை - ஜனாதிபதி செயலகம் பணியாளர்களுக்கும் அறி...
|
|
|


