தனியார் பேருந்துகள் அனைத்திற்கும் மீண்டும் முற்கொடுப்பனவு அட்டை!
Wednesday, May 9th, 2018
அனைத்து தனியார் பேருந்துகளுக்கும் மீண்டும் முற்கொடுப்பனவு அட்டையை அறிமுகம் செய்து ஒரு மாத காலத்திற்குள் நடைமுறைப்படுத்த உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது இரண்டு அரச வங்கிகள் இந்த அட்டையை வழங்குவதற்கு தமது விருப்பத்தை தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கடந்த காலங்களில் கொழும்பின் பிரதான பாதைகள் பலவற்றில் இந்த அட்டை முறை பயன்படுத்தப்பட்டு வந்த போதும் சில பிரச்சினைகள் காரணமாக அது தற்காலிகமாகநிறுத்தப்பட்டிருந்தது.
Related posts:
சயதொழிலுக்கான உதவிகளை மேற்கொண்டு தருமாறு நிதா கோகுலம் பெண்கள்நலன்புரி நிலையம் அமைப்பு ஈழ மக்கள் ஜனநா...
அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை - நிதி அமைச்சர்!
சிறுவர்கள் குறித்து தேசிய கொள்கையொன்றைத் தயாரிப்பதை விரைவுபடுத்தவும் - கோபா குழு வலியுறுத்து!
|
|
|


