சிறிலங்கா கிரிக்கெட் பிரிவு 111 பரீஸ் அணி 151 ஓட்டங்களால் வெற்றி!

Tuesday, May 8th, 2018

சிறிலங்கா கிரிக்கெட் பிரிவு 111 தொடரில் இருந்து 2 அணிகளை தெரிவு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள் வரிசையில் மானிப்பாய் பரீஸ் அணி டிறிபேக் ஸ்ரார் அணியை 151 ஓட்டங்களால் வெற்றிபெற்று தங்களது முதலாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய மானிப்பாய் பரீஸ் அணி 50 ஓவர்களில் 09 இலக்குகளை இழந்து 341 ஓட்டங்களைப் பெற்றது.

கிஸோக்குமார் – 98, சுஜீவன் – 28, சபேசன் – 33, சுபாஸ்கரன் – 19, சுபேந்திரன் – 44 பானுஸன் ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர். களத்தடுப்பில் சுகந்தன், சங்கீதன், மார்க்சிஸ், பார்த்தீபன், கஜின்தன் தலா- 01 இலக்கினையும் தசின்தன், நிலக்ஸன் தலா – 02 இலக்கினை கைப்பற்றினர். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய டிறிபேக்ஸ்ரார் அணி 39.3 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 190 ஓட்டங்களை பெற்றது. பிரவீன் – 18, பதுமன் – 26, பிரதீபன் – 66, வக்ஸன் – 25, சஜின்தன் – 15 ஓட்டங்களைப் பெற்றனர். களத்தடுப்பில் கிஸோக்குமார் – 03, சுபாஸ்கரன் – 01, யாழினி – 02, அனோஜன் – 01, விநோத் – 01, சேந்தன் – 02 இலக்குகளை கைப்பற்றினர்.

இப்போட்டியின் மூலம் தர வரிசைப் பட்டியலுக்கு மானிப்பாய் பரீஸ் அணி 10.92 புள்ளிகளையும் டிறிபேக் ஸ்ரார் அணி 2.80 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106