பால்மாவின் விலை அதிகரிப்பதற்கு பரிந்துரை!
Friday, May 4th, 2018
அமைச்சரவை உபகுழுவினால் ஒருகிலோ கிராம் மற்றும் 400 கிராம் பால்மாக்களின் விலைகளை அதிகரிப்பதற்கான பரிந்துரை நுகர்வோர் அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1 கிலோ கிராம் பால்மாவை 50 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவை 20 ரூபாவாலும் அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
எதிர்வரும் 22 ஆம் திகதி தொகுதி மீள்நிர்ணய அறிக்கை குறித்த விவாதம்!
பேஸ்புக் பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை!
மீண்டும் தோற்றது காவலூரின் பாதீடு - தன்னதிகாரத்தை பயன்படுத்தி நடைமுறையாக்கிய தவிசாளர்!
|
|
|


