சிரியாவில் மற்றும் ஒரு விமானம். விபத்து!

Saturday, May 5th, 2018

சிரியாவின் கடல் பகுதியில் ரஷியாவுக்கு சொந்தமான இராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர்.

சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.  அதிபர் பசார்-அல்- ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அவர்கள் பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளனர். சிரியா இராணுவத்துக்கு ரஷியா உதவி புரிந்து வருகிறது.

இப்பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ரஷியா நாட்டின் போர் விமானங்கள் நடத்தும் வான்வழி தாக்குதல்களில் கிளர்ச்சியாளர்கள் உட்பட பல பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சிரியாவின் லடாகியா மாகாணத்தில் உள்ள ரஷியா விமான தளத்தில் இருந்து ஒரு ராணுவ விமானம் இரண்டு விமானிகளுடன் புறப்பட்டது. சிரியா கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த இரண்டு இராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106